நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விலையை (MRP) நிர்ணயித்து வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வர்த்தமானி அறிவிப்பின்படி, அதிகபட்ச சில்லறை விலைகள் 2025 ஏப்ரல் 01 முதல் அமலுக்கு வரும்.
அதன்படி, போத்தல் குடிநீருக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலை பின்வருமாறு;
500 - 999 ML போத்தல்கள் – ரூ.70
01 - 1.499 L போத்தல்கள் – ரூ.100
1.5 - 1.999 L போத்தல்கள் – ரூ.130
02 - 2.499 L போத்தல்கள் – ரூ.160
05 - 6.999 L போத்தல்கள் – ரூ.350