கம்பஹாவின் அக்கரவிட்டவில் மோட்டார் சைக்கிளொன்றில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டமையையடுத்து இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் உதிரிப் பாகங்கள் கடையொன்ருக்கருகேயே சூடு நடைபெற்றதாகத் தெரிவித்த பொலிஸார், கம்பஹா வைத்தியசாலையில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர்.