2024 ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
www.doenets.lk அல்லது results.exams.gov.lk ஆகிய வலைத்தளங்களுக்கு சென்று பரீட்சை எண்ணை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ளலாம் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், 1911 எண் மூலம் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தை தொடர்புக்கொள்ளாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.