அதன்படி, சுகாதார நிபுணர்கள் சங்கம் காலை 07.00 மணி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளது.
நிதி அமைச்சக அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து வேலைநிறுத்தம் தொடங்கப்படுவதாக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.