இன்று (09) நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்திய அணி நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.
நியூசிலாந்து நிர்ணயித்த 252 ரன்கள் என்ற இலக்கை இந்தியா 49வது ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து எட்டியது.
இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்வது இது மூன்றாவது முறையாகும்.