புதுக்கடை நீதிமன்ற வாளகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மஹரகமவைச் சேர்ந்த சமிந்து டில்ஷான் பியுமங்க கந்தனாராய்ச்சி என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று தெரிவித்துள்ளார்.
சந்தேகநபரை 34 வயதான மொஹமட் அஸ்மான் ஷெரிஃபுதீன் என வெளிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் புதன்கிழமை (19) தெரிவித்திருந்தனர்.