இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று (26) நிறைவடைந்தது.
அதன்படி, முதல் நாள் முடிவில் தமது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 3 விக்கெட் இழப்புக்கு 306 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பாக தினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 46 ஓட்டங்களையும் பெற்றதோடு ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடி வரும் ஏஞ்சலோ மத்தியூஸ் 78 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்தத் தொடரில், எட்டு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக 50 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை கமிந்து மெண்டிஸ் படைத்தார்.