இந்த வருட பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கு சமகி ஜன பலவேகவின் அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் இன்று (24) முன்மொழிந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதன்படி இன்று (24) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சி தலைவர் இது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக குறிப்பிட்டார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதித் தேர்தல் தோல்விக்கு தாம் பொறுப்பேற்பதாக மேலும் குறிப்பிட்டார்.