இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் பின் ஹமூத் அல் - கஹ்தானியை நல்லெண்ண சந்திப்பாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், உதவிப் பணிப்பாளர் எம்.எஸ். அலா அஹமட் மற்றும் முஸ்லிம் திணைக்கள உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் எம்.எம்.எம். முப்தி முர்ஸி ஆகியோர் தூதுவரின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (02) சந்தித்தனர்.
இதன்போது முக்கிய பல விடயங்கள் பற்றி பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.