09வது பாராளுமன்றம் திட்டமிட்ட திகதிக்கு முன்னர் கலைக்கப்பட்டதன் காரணமாக சுமார் 85 புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதியம் பெறுவதற்கு 05 வருடங்கள் பாராளுமன்றத்தில் நிறைவடைய வேண்டும் என்பதுடன் 09 ஆவது பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்தது.
05 வருடங்களை பூர்த்தி செய்யும் ஒரு உறுப்பினர் உறுப்பினரின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கை அதாவது ஏறக்குறைய 21,000 ரூபாவை ஓய்வூதியமாகவும், 10 வருடங்களை பூர்த்தி செய்யும் உறுப்பினருக்கு உறுப்பினரின் சம்பளத்தில் மூன்றில் இரண்டு பங்கும் கிடைக்கும்.