
இலங்கை அணியில் இன்றைய போட்டியில் கண்டி, மடவளை மதீனா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் மற்றும் கிரிக்கெட் வீரர் மொஹமட் ஷிராஸ் இணைக்கப்பட்டுள்ளார்.
இலங்கை அணி
சரித் அசலங்க (c)
பெத்தும் நிஸ்ஸங்க
குசல் மெண்டிஸ்
அவிஷ்க பெர்ணாண்டோ
சதீர சமரவிக்ரம
ஜனித் லியனகே
வனிந்து ஹசரங்க
துனித் வெல்லாலகே
அகில தனஞ்சய
அசித பெர்ணாண்டோ
மொஹமட் ஷிராஸ்
இந்தியா
ரோஹித் ஷர்மா (c)
ஷுப்மன் கில்
விராத் கோஹ்லி
ஸ்ர்யாஸ் ஐயர்
லொகேஷ் ராஹுல்
வொஷிங்டன் சுந்தர்
ஷிவம் டூப்
அக்சர் பட்டேல்
குல்தீப் யாதவ்
அர்ஷ்தீப் சிங்
மொஹமட் சிராஜ்