
விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் காலவரையற்ற தடையை எதிர்கொள்கிறார் என்று இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவருக்கு எவ்வளவு தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.