எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அசங்க நவரத்ன தெரிவித்துள்ளார்.
2020 பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் 82,779 விருப்பு வாக்குகளைப் பெற்றதன் மூலம் நவரத்ன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் (SLPP) இருந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றார்.