சமகி ஜன சந்தான கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தை நாளை (29) வெளியிட உள்ளார்.
இது தொடர்பான விஞ்ஞாபனத்தின் அனைத்து திட்டங்களும் தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சமகி ஜனபலவேகவின் சிரேஷ்ட உப தலைவர் சுஜீவ சேனசிங்க மேலும் தெரிவித்தார்.