ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளை ஒட்டிய நபர்களுக்கான தீர்ப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளை ஒட்டிய நபர்களுக்கான தீர்ப்பு!

ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

சந்தேகநபர்கள் குருந்துவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் ஒவ்வொருவருக்கும் தலா 1500 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.