
தேயிலை பயிர்ச்செய்கைக்காக ஆரம்பிக்கப்பட்ட உர மானிய வேலைத்திட்டம் கடந்த வாரம் முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் 05 வகையான உரங்களின் விலையை ரூ. 4000 இனால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.