தருஷி கருணாரத்ன இன்று (02) பாரிஸ் ஒலிம்பிக்கில் நுழைய உள்ளார்.
அவர் பங்கேற்கும் 800 மீட்டர் போட்டி இன்று இரவு 11.15 மணிக்கு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, 800 மீற்றர் ஆரம்ப சுற்றின் 6வது ஹீட் போட்டியில் அவர் பங்கேற்கவுள்ளதோடு, அந்த போட்டி இன்று இரவு 12.00 மணிக்கு நடைபெறவுள்ளது.