அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஓகஸ்ட் 16, 2024 வெள்ளிக்கிழமையுடன் முடிவடைகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான மூன்றாம் தவணையின் முதல் கட்டம் 26 ஓகஸ்ட் 2024 திங்கள் அன்று ஆரம்பமாகுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.