வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
நீதி அமைச்சராக பதவி வகித்த விஜயதாச ராஜபக்ச, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக அந்த அமைச்சுப் பதவியை அண்மையில் இராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது .