பல பகுதிகளில் 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 11) காலை 9:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க, சீதுவ நகர சபை பகுதிகளிலும், களனி, வத்தளை, பியகம , மஹரகம, தொம்பே, கட்டான, மினுவாங்கொட மற்றும் கம்பஹா பிரதேச சபை பிரதேசங்களிலும நீர் விநியோகம் தடைப்படும்.
மின்சார சபையின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பியகம நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான மின்சார விநியோகம் இடைநிறுத்தப்படுவதாக NWSDB தெரிவித்துள்ளது.