கோடீஸ்வர வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேரா அல்லது கிளப் வசந்தவின் கொலையின் மூளையாக கருதப்படும் பாதாள உலக தலைவர் கஞ்சிபானி இம்ரான் மற்றும் பாதாள உலக உறுப்பினர் லொக்கு பட்டி நாமத்த ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கஞ்சிபானி இம்ரான் ஐரோப்பிய நாடான பெலாரஸிலும் (Belaurs), லோகு பட்டி துபாயிலும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்படுகிறது.
கிளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை பாதாள உலகக் குழுத் தலைவர் கஞ்சிபானி இம்ரானால் திட்டமிடப்பட்டதாகவும், டுபாயைச் சேர்ந்த பாதாள உலகக் குழு உறுப்பினர் லொகு பட்டி என்பவரால் நடத்தப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.றன.