2024 மகளிர் இருபதுக்கு 20 ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்த இலங்கை மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களைப் பாகிஸ்தான் அணி பெற்றது.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக உதேஷிகா பிரபோதனி மற்றும் கவீஷா தில்ஹாரி ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்படி, 19வது ஓவரில் பதில் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி, 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது.
துடுப்பாட்டத்தில் அணித்தலைவர் சமரி அத்தபத்து 63 ஓட்டங்களையும் அனுஷ்கா சஞ்சீவனி ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.
எதிர்வரும் ஞாயிறு இலங்கை அணி இந்திய அணியினை இறுதிப் போட்டியில் சந்திக்கவுள்ளது.
*2024.07.26* | 𝐒𝐢𝐧𝐢𝐧