2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் இருபதுக்கு 20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றில் இலங்கை பங்கேற்கும் போட்டி இன்று (26) நடைபெறவுள்ளது.
அதன்படி, இலங்கை அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான அரையிறுதிப் போட்டி இன்று இரவு 7:00 மணிக்கு நடைபெறவுள்ளது.