இலங்கையுடனான ஒருநாள் மற்றும் T20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இந்திய தேசிய கிரிக்கெட் அணி நேற்று (22) நாட்டை வந்தடைந்தது.
இதன்படி, 03 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 27, 28 மற்றும் 30 ஆம் திகதிகளில் கண்டி பல்லேகலை மைதானத்தில் நடைபெற உள்ளது.
அதன்பின், ஆகஸ்ட் 2, 4, 7 ஆகிய திகதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின், ஆகஸ்ட் 2, 4, 7 ஆகிய திகதிகளில் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.