ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஆகஸ்ட் 15ஆம் திகதி வேட்புமனுக்கள் ஏற்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறும் என இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.