யூடியூப்பில் 'சிங்கபாகு' திரைப்படத்தை பதிவிட்ட இளைஞர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

யூடியூப்பில் 'சிங்கபாகு' திரைப்படத்தை பதிவிட்ட இளைஞர் கைது!


பிரபல சிங்கள திரைப்படமான 'சிங்கபாஹு'வை வீடியோவாக பதிவு செய்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்த குற்றச்சாட்டில் 24 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இத்திரைப்படத்தின் காணொளியை, கட்டுகஸ்தோட்டை, சீகிரி திரையரங்கில் பதிவுசெய்து யூடியூபில் வெளியிட்ட கண்டியைச் சேர்ந்த சந்தேக நபர், பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வியாழக்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகநபர் கண்டி பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.