
இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடேக்கலநாதனின் தமிழீழ விடுதலை இயக்கம், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் இந்த இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.