எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
அதன்படி தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தம்முடன் இணைந்து கொள்ளுமாறு ஒவ்வொரு இலங்கையரையும் அழைப்பதாக அவர் மேலும் குறிப்பிடுகிறார்.