
வடமேற்கு மாகாணத்தில் ஓரளவு மழை பெய்யக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50-55 கி. மீ வரை காற்று வீசக்கூடும்.
மேலும், நாட்டின் மற்ற பகுதிகளில் அவ்வப்போது காற்று மணிக்கு 30-40 கி. மீ வரை பலத்த காற்று வீசக்கூடும்.