ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியை நாளை (26) அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஜனாதிபதி தேர்தலுக்கான பதவிக்காலம் வெளியிடப்படும் திகதி, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி, இடம் மற்றும் வாக்களிக்கும் திகதி என்பன தொடர்பில் அறிவிக்கும் விசேட வர்த்தமானி நாளை வெளியிடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் திகதி மற்றும் ஏனைய அரசியலமைப்புச் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு தனிநபர்கள் மற்றும் கட்சிகள் வெளியிடும் அறிக்கைகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பொறுப்பல்ல என தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.