பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் குறைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி விலைகள் குறைப்பு!


மின்சாரக் கட்டணம் குறைக்கப்பட்டமைக்கு சமாந்தரமாக உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஹரிஷண ருக்ஷான் தெரிவித்தார்.  


அதனடிப்படையில் பிரைட் ரைஸ், கொத்து ரொட்டி மற்றும் சோற்றுப் பார்சல் 25 ரூபாவினாலும் பராட்டா, முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகள் 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் அறிவித்துள்ளார். 


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.