2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான சுயேச்சை வேட்பாளராக, ஜனாதிபதியின் வழக்கறிஞர் ரொனால்ட் சி. பெரேரா பிணைப் பணத்தை வைப்பு செய்துள்ளார்.
இன்று (26) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வந்த அவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணைப் பணத்தை வைப்பிலிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.