முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சந்தேகநபர்கள் 05 பேரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சந்தேகத்திற்குரிய ஆன்டிபாடி தடுப்பூசி வழக்கு இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போதே மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சந்தேகத்திற்குரிய ஆன்டிபாடி தடுப்பூசி வழக்கு இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட போதே மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.