மேல் மாகாணத்தில் வெள்ள நீர் வடிந்துள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (05) திறக்குமாறு அதிபர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.
மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.