மலையக ரயில் சேவை தடைப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மலையக ரயில் சேவை தடைப்பட்டது!


நாவலப்பிட்டி ரயில் பாதையில் கலபொட மற்றும் இங்குருஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று (23) காலை மரமொன்று வீழ்ந்ததில் மலையக ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.


இதன்காரணமாக மலையக ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும், வீதியில் வீழ்ந்துள்ள மரத்தை வெட்டி அகற்றும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.