இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத்த, அயகம மற்றும் கலவானை ஆகிய கல்வி வலயங்களுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.