சில ஆசிரியர் சங்கங்களின் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு மத்தியிலும் நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31) சகல பாடசாலைகளும் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.