முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் 2 மணிநேர வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பில் அவர் இவ்வாறு இன்று (03) வாக்குமூலம் அளித்துள்ளார்.