தெற்கு மாகாணத்தில் உள்ள தெனியாய மாவட்டத்தில் மனித முகத்துடன் ஆடுக்குட்டியொன்று பிறந்துள்ளது.
இந்த ஆட்டுக் குட்டி முகம் மட்டுமின்றி, இரு கை, இரு கால்களை போன்று மனித உடலமைப்பையே கொண்டிருந்தது. இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் மக்கள், ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
இது தொடர்பான புகைப்படங்களும் சமூகவலைதளங்களில் பரவத் தொடங்கியது. ஆனால், ஆட்டுக்குட்டி பிறந்து அரை மணி நேரத்தில் உயிரிழந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.