இலங்கை மாணவர்களை கட்டண அடிப்படையிலான மருத்துவ பட்டப்படிப்பில் சேர்த்துக்கொள்ள சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுள்ளது.
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.