நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று (08) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 698,268 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அதன்படி, 24 கரட் 1 கிராம் தங்கம் 24,640 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 197,050 ரூபாவாகவும், 22 கரட் 1 கிராம் தங்கம் 22,590 ரூபாவாகவும் , 22 கரட் 8 கிராம் தங்கம் 180,700 ரூபாவாகவும், 21 கரட் 1 கிராம் தங்கம் 21,560 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் தங்கம் 172,500 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.