நாட்டில் தங்கத்தின் விலையில் மாற்றங்கள் ஏற்பட்டுவரும் நிலையில் இன்று (15) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 706,562 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதன்படி, 24 கரட் 8 கிராம் (1 பவுண்) தங்கம் 199,400 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் தங்கம் 182,850 ரூபாவாகவும், 21 கரட் 8 கிராம் தங்கம் 174,550 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.