பிரபல சிங்கள விரிவுரையாளரும் சமூக ஆர்வலருமான உபுல் சாந்த சன்னஸ்கல, நிதி மோசடி குற்றச்சாட்டை அடுத்து கந்தானை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சன்னஸ்கல தன்னிடம் இருந்து பெறப்பட்ட 1 மில்லியன் ரூபாவை வழங்கத் தவறியதாகக் கூறும் நபர் ஒருவர் செய்த குற்றச்சாட்டிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.