நீண்ட நாட்களுக்குப் பிறகு, குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்த நிலையில், பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில், கொவிட் வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.