எரிவாயு மற்றும் எரிபொருள் விலையில் மாற்றம்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிவாயு மற்றும் எரிபொருள் விலையில் மாற்றம்?


மார்ச் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயுவின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்பட்டவில்லை.


இதனை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

header ads


அதேநேரம், தற்போதுள்ள எரிபொருள் விலையை மார்ச் மாதம் வரை தொடர்ந்து பராமரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி, நேற்று (29) நள்ளிரவு முதல் குறித்த விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.


இதன்படி, இம்மாதத்தில் எவ்வித விலை திருத்தமும் இன்றி தற்போதுள்ள விலைக்கே எரிபொருள் விற்பனையை மேற்கொள்ள இலங்கை பெற்றோலிய  கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.


அதேபோல், லங்கா ஐஓசி நிறுவனமும் சினோபெக் நிறுவனமும் மாதாந்த விலை திருத்தம் தொடர்பில் இதுவரையில் முறையான அறிவித்தலை வழங்கவில்லை.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.