கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப்பெரிய நிறுவனமான எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சி, கொழும்பு பங்குச் சந்தையின் உத்தியோகபூர்வ பட்டியலிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளது.
எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் மிகப் பெரிய பங்குதாரரான ஜப்பானின் SG HOLDINGS GLOBAL PTE.LTD விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இன்று (01) நடைபெற்ற நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.
எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் பங்கு மூலதனத்தில் 82.43% SG HOLDINGS GLOBAL PTE.LTD வசம் உள்ளது.