எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) முதல் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 100 முதல் 150 ரூபாயால் குறைக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.