இரண்டு வயது குழந்தையொன்று கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பலாங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குறித்த தகவலை பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.