எதிர்கால தேர்தலுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் இன்று (26) கலந்துரையாடியதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதன்படி, பசில் ராஜபக்ஷ இன்னும் ஒரு வாரத்தில் நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் அதன் பின்னர் அதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே தெரிவித்துள்ளார்.
இங்கு ஊடகவியலாளர்கள் முன்னாள் ஜனாதிபதியிடம் வினயதாவது, முன்னாள் ஜனாதிபதி சிறிது காலம் ஆலயங்களுக்குச் செல்வது போன்று நாமல் ராஜபக்ஷவும் ஆலயங்களுக்குச் செல்ல ஆரம்பித்துள்ளார்.
தந்தையின் பாதையில் மகனும் செல்ல வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதிலளித்தாத்.