ஜனாதிபதி தேர்தல் சட்டரீதியாக நிர்ணயிக்கப்பட்ட முறையிலேயே நடைபெறும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி அடுத்த வருடம் பொதுத் தேர்தலும் உரிய காலத்தில் நடத்தப்படும் என இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் கலாநிதி சிறி வோல்ட்டுடனான கலந்துரையாடலில் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலில் இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.